கொரோனா வைரஸ்: மலேசிய விமான நிலையத்தில் பரிதவிக்கும் தமிழ்ப்பெண்

Empty passenger terminal at Malaysian airport. Source: Supplied
கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக இலங்கைக்கு வரும் விமானங்களை தடை செய்த காரணத்தால் மலேசிய விமான நிலையத்தில் பரிதவிக்கும் தமிழ்ப் பெண் ஒருவரின் கதையை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share