SKIP TO MAIN CONTENT

கொரோனா: வீட்டில் முடங்கியிருப்பவர்கள் என்ன செய்கின்றனர்?

Haja, Naana, Amala and Sahnathini
Source: SBS Tamil

கோரோனா வைரஸ் குறித்த ஒரு சிறப்பு விவாதம். வீட்டில் முடங்கி போயுள்ள நம்மவர்கள் என்ன செய்துகொண்டுள்ளனர்? எப்படி உணர்கின்றனர்? கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்கள்: ஆஸ்திரேலியாவில் வாழும் ஹாஜா நசுருதீன், அமலா ரகுராம், சாந்தினி அண்ணாமலை மற்றும் "நானா" என்று அழைக்கப்படும் ரவி பத்மநாதன் ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

கோரோனா வைரஸ் குறித்த ஒரு சிறப்பு விவாதம். வீட்டில் முடங்கி போயுள்ள நம்மவர்கள் என்ன செய்துகொண்டுள்ளனர்? எப்படி உணர்கின்றனர்? கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்கள்: ஆஸ்திரேலியாவில் வாழும் ஹாஜா நசுருதீன், அமலா ரகுராம், சாந்தினி அண்ணாமலை மற்றும் "நானா" என்று அழைக்கப்படும் ரவி பத்மநாதன் ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now