கொரோனா வைரஸ்: வளைகோட்டை கிடையாக்குவது எப்படி?

Source: SBS
சர்வதேசரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா தொற்று நோய் பரவல் தொடர்பில் Flattening the Curve என்ற சொற்பதம் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. Flattening the Curve என்ற நிலை உருவாகும் போது, வைத்திய வசதிகள் எல்லோருக்கும் கிடைக்கும் என்பதோடு, வைத்திய உபகரணங்களை, தேவையான நோயாளிகளுக்கு கொடுக்கக் கூடிய வசதிகள் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பிலும் கொரோனா அறிகுறி ஒருவருக்கு ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பிலும் விளக்குகிறார் மெல்பேர்னில் குடும்ப மருத்துவராக பணியாற்றும் வஜ்னா ரஃபீக் அவர்கள். அவரோடு உரையாடுபவர் றேனுகா.
Share


