கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து Flu தடுப்பூசி நம்மைப் பாதுகாக்குமா?

Source: SBS and Getty
ஆஸ்திரேலியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கோவிட்-19 தொற்றுக்கு பலரும் பலியாகியுள்ள நிலையில் இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப்பின்னணியில் கோவிட்-19 தொற்று ஏற்பட்டமைக்கான அறிகுறிகள் தொடர்பிலும் இதனை எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்பது பற்றியும் Flu தடுப்பூசி இத்தொற்றிலிருந்து பாதுகாக்குமா என்பது தொடர்பிலும் விளக்குகிறார் மெல்பேர்னிலுள்ள மருத்துவர் சதீஷ் நாகராஜா அவர்கள்.
Share