SKIP TO MAIN CONTENT

இக்கட்டான இந்த நேரத்தில் கருணை வெளிப்படுகிறதா?

COVID-19:two besties buy toilet paper for elderly neighbours with pocket money
COVID-19:two besties buy toilet paper for elderly neighbours with pocket money Source: Facebook/ Petrina McGuire (supplied)

ஒரு பொதுவான எதிரி – அண்மையில் நாடு முழுவதும் எதிர்கொண்ட காட்டுத்தீயாக இருக்கலாம் அல்லது தற்போது பரவி வரும் வைரஸாக இருக்கலாம், மக்களின் சிறந்த குணங்களை வெளியே கொண்டு வருவதை நாம் கண்டிருக்கிறோம். சில வேளைகளில் அப்படியான பொது எதிரி, எதிர்மறையான நடவடிக்கைகளில் ஈடுபட வைக்கக் கூடும் – இப்பொழுது நடக்கும் Toilet Paper பதுக்கல் அதற்கு ஒரு நல்ல உதாரணம்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஒரு பொதுவான எதிரி – அண்மையில் நாடு முழுவதும் எதிர்கொண்ட காட்டுத்தீயாக இருக்கலாம் அல்லது தற்போது பரவி வரும் வைரஸாக இருக்கலாம், மக்களின் சிறந்த குணங்களை வெளியே கொண்டு வருவதை நாம் கண்டிருக்கிறோம். சில வேளைகளில் அப்படியான பொது எதிரி, எதிர்மறையான நடவடிக்கைகளில் ஈடுபட வைக்கக் கூடும் – இப்பொழுது நடக்கும் Toilet Paper பதுக்கல் அதற்கு ஒரு நல்ல உதாரணம்.

ஒரு நாளில் ஒரு நல்ல காரியத்தையாவது செய்தால் ஆஸ்திரேலியா ஒரு சிறந்த இடமாக இருக்கும் என்று பலர் நம்புவதாக செஞ்சிலுவைச் சங்கம் அண்மையில் நடத்திய கணக்கெடுப்பு கூறுகிறது.

இது குறித்து Peggy Giakoumelos எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now