அத்துடன், COVID-19 ற்குத் தடுப்பூசி தேடப்படும் வேளையில், புற்றுநோய், மனநலம் மற்றும் தொற்று நோய்கள் உள்ளிட்ட பல கடுமையான நோய்களுக்குத் தீர்வு கண்டுபிடிப்பதை நிறுத்தக் கூடாது என்ற நோக்கில் அரசு அறிமுகப்படுத்தும் 400 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீட்டிலிருந்து பயனடைய உள்ளனர்.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்றால் என்ன? கொரோனா தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர இது உதவுமா? அல்லது ஒரு நடைமுறை தீர்வைக் காண்பதற்கு நாம் காத்திருக்க வேண்டுமா?
Cassandra Bain மற்றும் Jennifer Scherer எழுதிய விவரணங்களின் அடிப்படையில், தமிழில் ஒரு விவரணத்தைப் படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.