SKIP TO MAIN CONTENT

இந்தியாவும் பாகிஸ்தானும் போரில் குதிக்குமா?

Indo-Pak border
Source: Wikimedia Coomons

இந்தியாவின் காஷ்மீரில் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற Jaish-e-Mohammad எனும் இஸ்லாமிய அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர்கள் கொல்லப்பட்டதையடுத்து இந்தியாவும் பாகிஸ்தானும் போரில் குதிக்கலாம் என்று சில இந்திய ஊடகங்கள் ஊகங்களை வெளியிட்டுவருகின்றன. ஆனால் அப்படி ஒரு போர் வெடிக்கும் சாத்தியமுள்ளதா? கூடவே, தமிழகத்தின் தேர்தல் கூட்டணி களம் என்று பல்வேறு அம்சங்களை அலசுகிறார் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தின் சமூகவியல் துணை பேராசிரியர் முனைவர் இரா.திருநாவுக்கரசு அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவின் காஷ்மீரில் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற Jaish-e-Mohammad எனும் இஸ்லாமிய அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர்கள் கொல்லப்பட்டதையடுத்து இந்தியாவும் பாகிஸ்தானும் போரில் குதிக்கலாம் என்று சில இந்திய ஊடகங்கள் ஊகங்களை வெளியிட்டுவருகின்றன. ஆனால் அப்படி ஒரு போர் வெடிக்கும் சாத்தியமுள்ளதா? கூடவே, தமிழகத்தின் தேர்தல் கூட்டணி களம் என்று பல்வேறு அம்சங்களை அலசுகிறார் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தின் சமூகவியல் துணை பேராசிரியர் முனைவர் இரா.திருநாவுக்கரசு அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now