Belvoir மற்றும் Co-Curious, Sydney Festival – சிட்னி திருவிழாவுடன் இணைந்து, இலங்கைப் பின்னணி கொண்ட ஆஸ்திரேலிய குடும்பம் ஒன்றின் நான்கு சந்ததியினரின் கதைகளை – கொழும்பு நகரிலிருந்து பெண்டில்ஹில் வரை – எடுத்து வரும் ஒரு அரங்க காவியம் “எண்ணிக்கை, இல்லையேல் கையோங்கு (Counting and Cracking).” இதனை எழுதியுள்ள S. ஷக்திதரன், நடிகர்கள் அந்தோனிதாசன் யேசுதாசன் (ஷோபா சக்தி), அகிலன் கருணாகரன், மற்றும் ராஜன் வேலு ஆகியோரை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
For more information on Counting & Cracking
Share





