குடும்ப வீசா முறை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று செனட் சபையில் கோரிக்கை முன் வைக்கப்படும் அதே வேளை, இந்த கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வருகிறது.
இது குறித்து Amy Hall எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Close-up Of A Judge's Hand Holding Gavel Over Stacked Golden Coins Source: iStockphoto