கொரோனா தடுப்பூசி போட மறுத்தால் Centrelink உதவி மறுக்கப்படுமா?

Source: AAP
நாட்டில் ஒவ்வொருவராக தடுப்பூசி போட்டுக்கொள்ளத் துவங்கியுள்ளனர். இந்த பின்னணியில், நாம் முன்பு தடுப்பூசி போட்டுக்கொண்ட வரலாற்றை, அறிக்கையை எப்படிப் பார்ப்பது, Medicare யுடன் எப்படி பதிவு செய்வது என்று பல்வேறு கேள்விகளுக்கு பதில் தருகிறார் Centrelink - பல்கலாச்சார சேவை அதிகாரியான வடிவேலு ஜூலியன் ஜெயகுமார் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share