SKIP TO MAIN CONTENT

நாம் போடவிருக்கும் மூன்றாவது கோவிட் தடுப்பூசி குறித்து தெரியவேண்டியது

Booster vaccine
Digital generated image of COVID-19 vaccine bottle standing on curve multi colored diagram against blue background. Source: Moment RF

பூஸ்டர் தடுப்பூசியாக மூன்றாவது தடவையாக கோவிட் வைரசுக்கு எதிரான தடுப்பூசி வழங்கப்பட்டுக்கொண்டுள்ளது. இந்த தடுபோச்சி ஏன் தரப்படுகிறது, யாருக்குத் தரப்படுகிறது, பூஸ்டர் தடுப்பூசியாக எந்த நிறுவனம் தயாரித்த தடுப்பூசி தரப்படுகிறது என்று விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

பூஸ்டர் தடுப்பூசியாக மூன்றாவது தடவையாக கோவிட் வைரசுக்கு எதிரான தடுப்பூசி வழங்கப்பட்டுக்கொண்டுள்ளது. இந்த தடுபோச்சி ஏன் தரப்படுகிறது, யாருக்குத் தரப்படுகிறது, பூஸ்டர் தடுப்பூசியாக எந்த நிறுவனம் தயாரித்த தடுப்பூசி தரப்படுகிறது என்று விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now