கொரோனாவுடன் வாழப்பழகிவிட்டீர்களா?

Source: Getty Images
கொரோனா பரவல் நமது வாழ்க்கையில் பல்வேறு விதங்களில் தாக்கம் செலுத்துவது நமக்குத் தெரியும். அதில் முக்கியமான விடயம் நமது வாழ்க்கை முறைமையில் குறிப்பாக சமூக பழக்கவழக்கங்களில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றமாகும். இது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
Share