கொரோனா வைரஸ்: முதியவர்களுக்கான மருத்துவரின் விசேட ஆலோசனைகள்.

Source: Dr Peter Kurusumuthu
COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவலினால் ஏன் முதியவர்களுக்கு அதிக ஆபத்து? எப்போது அவர்கள் வைத்தியசாலைக்குச் செல்லவேண்டும்? முதியவர்கள் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்ன? போன்ற கேள்விகளுக்குப் பதிலளிப்பதுடன் முதியவர்களுக்கான ஆலோசனைகளையும் வழங்குகிறார், முதியோர் நல மருத்துவரும் (Consultant Geriatrician), Western Sydney பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளருமான Dr பீட்டர் குருசுமுத்து அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share


