SKIP TO MAIN CONTENT

குழந்தைகளுக்கான தடுப்பூசி பற்றிய பெற்றோர், சிறுவனின் கருத்துகள்

cc
COVID-19 vaccination in children Source: SBS Tamil/AAP

அடுத்த வாரம் தொடக்கம் 12 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு COVID தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ள பின்னணியில், சில பெற்றோர்கள் மற்றும் தடுப்பூசி பெறவுள்ள சிறுவன் ஆகியோரின் தடுப்பூசி தொடர்பிலான எண்ணங்கள் மற்றும் கருத்துகளை எடுத்துவருகிறோம். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

அடுத்த வாரம் தொடக்கம் 12 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு COVID தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ள பின்னணியில், சில பெற்றோர்கள் மற்றும் தடுப்பூசி பெறவுள்ள சிறுவன் ஆகியோரின் தடுப்பூசி தொடர்பிலான எண்ணங்கள் மற்றும் கருத்துகளை எடுத்துவருகிறோம். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now