இன்னும் தயக்கமா? தடுப்பூசி போட்டுக்கொண்டவரின் அனுபவம் & நேயர்களின் கருத்துக்கள்

Source: AAP
நாட்டில் தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது. நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராக உள்ளீர்களா? அல்லது இன்னும் மனதில் தயக்கம் உள்ளதா? நேயர்களின் கருத்துக்களோடு முன்னிலை சுகாதார பணியாளராக மருத்துவமனையில் பணிபுரியும் ரூனா அவர்கள் கடந்தவாரம் கோரோனா தடுப்பூசிபோட்டுக்கொண்ட தனது அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share