SKIP TO MAIN CONTENT

அரசுகளின் நிதி உதவிகளும் அது எழுப்பும் அரசியல் விமர்சனங்களும்

Bavithra Varathalingham
Source: SBS Tamil

கொரோனா காலத்தில் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் தனி நபர்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பெடரல் அரசு சில நிதி உதவித் திட்டங்களை அறிவித்துள்ளது. கூடவே NSW மாநில அரசோடு இணைந்து அறிவித்த நிதிச் சலுகை விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அரசுகள் அறிவித்திருக்கும் நிதி உதவிகளையும், அத்துடன் எழும் விமர்சனங்களையும் தொகுத்தளிக்கிறார் ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் மக்கள் கொள்கை குறித்து முதுகலைப் பட்டம் பெற்ற பவித்ரா வரதலிங்கம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

கொரோனா காலத்தில் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் தனி நபர்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பெடரல் அரசு சில நிதி உதவித் திட்டங்களை அறிவித்துள்ளது. கூடவே NSW மாநில அரசோடு இணைந்து அறிவித்த நிதிச் சலுகை விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அரசுகள் அறிவித்திருக்கும் நிதி உதவிகளையும், அத்துடன் எழும் விமர்சனங்களையும் தொகுத்தளிக்கிறார் ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் மக்கள் கொள்கை குறித்து முதுகலைப் பட்டம் பெற்ற பவித்ரா வரதலிங்கம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now