SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
கோவிட் அலை - புதிய திரிபு JN.1 ஏற்படுத்தும் தாக்கம்

Coronavirus Covid-19. Inset (Dr Rajesh Kannan)
கோவிட் வைரஸின் புதிய JN 1 திரிபு காரணமாக நாட்டில் கோவிட் தொற்று பரவல் மீண்டும் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த புதிய திரிபு கொண்டு வரும் தாக்கம் மற்றும் இதற்கான சிகிச்சை குறித்து சிட்னியில் குடும்ப மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் ராஜேஷ் கண்ணன் அவர்களுடன் உரையாடுகிறார் செல்வி.
Share