SKIP TO MAIN CONTENT

கொரோனாவுடன் இயல்பான வாழ்க்கை வாழ்வது எப்படி?

Corona Virus
Image of Coronavirus (Covid-19) molecule is presented on a LED screen on crossroad - Inset(L) Hariharan (R) Dr Divya Source: Getty Images

கோவிட் வைரஸ் உருமாறி புதிய திரிபுகள் தோன்றுவதை தவிர்க்க முடியாது என்ற சூழ்நிலை உருவாகி வருவதாகவும் ஆகவே நாம் கோவிட் உடன் இயல்பான வாழ்க்கை வாழப் பழகிக்கொள்ள வேண்டும் எனவும் பரவலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதை எப்படி சாத்தியப்படுத்துவது? விளக்குகிறது இந்த விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

கோவிட் வைரஸ் உருமாறி புதிய திரிபுகள் தோன்றுவதை தவிர்க்க முடியாது என்ற சூழ்நிலை உருவாகி வருவதாகவும் ஆகவே நாம் கோவிட் உடன் இயல்பான வாழ்க்கை வாழப் பழகிக்கொள்ள வேண்டும் எனவும் பரவலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதை எப்படி சாத்தியப்படுத்துவது? விளக்குகிறது இந்த விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now