JobKeeper மற்றும் JobSeeker திட்டம் மூலம் வழங்கப்படும் கொடுப்பனவுகளும் நிறைவுக்கு வருவதால், வசிப்பதற்கு வீடு இல்லாமல் போகுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இது குறித்து Claudia Farhart எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.