SKIP TO MAIN CONTENT

கோவிட் உருவாக்கி வரும் பிளாஸ்டிக் கழிவுகள்

Covid Pollution
Source: Getty Images/Dr Thavamani

இந்த கோவிட் பேரிடர் ஏற்படுத்தி இருக்கின்ற பிளாஸ்டிக் கழிவுகள் யாவை? குறிப்பாக Disposable mask ஒரு முறை பாவித்து எறியக்கூடிய முகக்கவசத்தை பயன்படுத்திய பின் சரியாக அதனை எங்கு வீச வேண்டும் அது நமது சுற்றுசூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு என்ன போன்ற பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் Newcastle பல்கலைக்கழகத்தில் பிளாஸ்டிக் துகள்கள் (Microplastics) குறித்து ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர் தவமணி பழனிசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

இந்த கோவிட் பேரிடர் ஏற்படுத்தி இருக்கின்ற பிளாஸ்டிக் கழிவுகள் யாவை? குறிப்பாக Disposable mask ஒரு முறை பாவித்து எறியக்கூடிய முகக்கவசத்தை பயன்படுத்திய பின் சரியாக அதனை எங்கு வீச வேண்டும் அது நமது சுற்றுசூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு என்ன போன்ற பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் Newcastle பல்கலைக்கழகத்தில் பிளாஸ்டிக் துகள்கள் (Microplastics) குறித்து ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர் தவமணி பழனிசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now