ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பிலான இவ்வாரம் புதுப்பிக்கப்பட்ட தகவல்கள்

Dr Dharminy Thurairatnam Source: ABC Australia
நாட்டில் பரவலாக குறிப்பாக விக்டோரியா, மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் COVID-19 தொடர்பிலான பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொடர்பில் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய Greg Dyett தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share