COVID-19: இவ்வாரம் புதுப்பிக்கப்பட்ட தகவல்கள்

PA welcome home scene at the airport Source: Getty Images AsiaPac
விடுமுறைகள் மற்றும் நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்கள் அண்மித்துவரும் இவ்வேளையில், நாட்டில் குறிப்பாக NSW, QLD மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் COVID-19 தொடர்பிலான மேலும் பல கட்டுப்பாடுகள் இவ்வாரம் தளர்த்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொடர்பில் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய Peggy Giakoumelos தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share