SKIP TO MAIN CONTENT

விக்டோரியாவில் கோவிட் கட்டுப்பாடுகளை மீறும் வணிகங்களுக்கான அபராதம் என்ன?

Covid rules
Source: AAP Image/JAMES ROSS, Inset:Arun

கொரோனா பரவலையடுத்து நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் அந்தந்த மாநில மற்றும் பிராந்திய அரசுகளால் கட்டம் கட்டமாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விக்டோரியா மாநிலத்திலுள்ள வணிகங்களுக்கு எவ்வாறான கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளன என்பது தொடர்பில் விக்டோரிய கோவிட் கட்டுப்பாட்டு செயலணியில் அங்கம் வகிக்கும் அருண் குமாரசாமி அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

கொரோனா பரவலையடுத்து நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் அந்தந்த மாநில மற்றும் பிராந்திய அரசுகளால் கட்டம் கட்டமாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விக்டோரியா மாநிலத்திலுள்ள வணிகங்களுக்கு எவ்வாறான கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளன என்பது தொடர்பில் விக்டோரிய கோவிட் கட்டுப்பாட்டு செயலணியில் அங்கம் வகிக்கும் அருண் குமாரசாமி அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now