கடந்த நிதியாண்டில் 1.6 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் எதோ வகையான பண மோசடிகளை சந்தித்துள்ளனர் என்று ஆஸ்திரேலியா புள்ளியல் பணியகம் தெரிவிக்கிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Ricardo Goncalves எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி
Share
Published
Updated
By Selvi
Source: SBS
Share this with family and friends

