SKIP TO MAIN CONTENT

அகதிகளுக்கான வீசா அதிகரிக்குமா ???

Nationals MP Andrew Broad
Nationals MP Andrew Broad Source: AAP

புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்களுக்கான பாதுகாப்பு வீசாவிற்கு அக்டோபர் முதலாம் தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு ஒரு புறம் கூறியுள்ளது மறுபுறம் அகதிகளை sponsor செய்யும் புதிய திட்டத்தில் வீசா எண்ணிக்கையினை அரசு அதிகரிக்க வேண்டும் என்று Coalition மற்றும் Labor கட்சிகளின் அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இது குறித்து ஆங்கிலத்தில் James Elton-Pym மற்றும் Peggy Giakoumelos எழுதிய விவரணங்களை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்களுக்கான பாதுகாப்பு வீசாவிற்கு அக்டோபர் முதலாம் தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு ஒரு புறம் கூறியுள்ளது மறுபுறம் அகதிகளை sponsor செய்யும் புதிய திட்டத்தில் வீசா எண்ணிக்கையினை அரசு அதிகரிக்க வேண்டும் என்று Coalition மற்றும் Labor கட்சிகளின் அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இது குறித்து ஆங்கிலத்தில் James Elton-Pym மற்றும் Peggy Giakoumelos எழுதிய விவரணங்களை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now