மெல்பேர்னில் மாபெரும் தைப்பொங்கல் விழா!

Source: ctm
மெல்பேர்னில் கேசி தமிழ் மன்றம் நடத்தும் மாபெரும் பொங்கல் விழா 2018 நிகழ்வு ஜனவரி 21ம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு குறித்து கேசி தமிழ் மன்றத்தின் திரு.சிவசுதன் மற்றும் திரு.தேவன் ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா.
Share


