புலனாய்வு செய்யும் ASIOவையே புலனாய்வு செய்கிறது சீனா
ASIO Headquarters in Canberra
ASIO என்கிற அவுஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறை, ஒரு புதிய கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அது கட்டி முடிக்க முன்னரே, அதன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ABC ஊடக புலனாய்வு செய்தி தெரிவிக்கிறது.இதுபற்றி SBS வானொலியின் ஆங்கிலத்தில் எழுதிய அறிக்கையை தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share

