பெடரல் அரசு Australia Post - இன் வணிக மாதிரியின் மதிப்பாய்வை ஆரம்பித்துள்ள நிலையில் கடித விநியோக சேவை குறைக்கப்படலாம், பார்சல் சேவைக்கு முன்னுரிமை வழங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் : Danielle Robertson ; தமிழில் : செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.