SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Asbestos ஆபத்துப் பற்றி தெரிந்திருக்க வேண்டியவை!!

Children’s playground equipment and picnic areas are seen fenced off at Bicentennial Park, in Sydney, Thursday, February 22, 2024. Inset (Dr Thava Palanisamy)
NSW-இல் சமீபத்தில் பல இடங்களில் கொட்டப்பட்டிருந்த mulch-இல் asbestos இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செய்தி குறித்தும் asbestos ஏற்படுத்தும் ஆபத்து காரணிகள் குறித்தும் asbestos குறித்த விழிப்புணர்வு குறித்தும் Newcastle பல்கலைக்கழகத்தில் சுற்றுசூழல் ஆய்வாளராக பணியாற்றி வரும் டாக்டர் தவமணி பழனிசாமி அவர்களுடன் உரையாடுகிறார் செல்வி.
Share