பல்லாயிரக்க்கணக்கான ஆண்டுகளாக நடந்துவந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய காளைகளை துன்புறுத்தல் காரணமல்ல என்று வாதிடுகின்றனர் ஆஸ்திரேலியத் தமிழர்கள் அனு, விக்னேஸ்வரி மற்றும் மதன் ராஜ் ஆகியோர். இவர்களோடு கலந்துரையாடியவர் றைசெல்.
Share
Published
Updated
By Raymond Selvaraj
Source: SBS
Share this with family and friends


