SKIP TO MAIN CONTENT

ஆன்லைனில் நாம் வாங்காத பொருளுக்கு பணம்கொடுக்கிறோம்!?

Computer
Source: AAP

ஆன்லைனில் நாம் வாங்காத பொருள்களும் நாம் வாங்கிய பொருட்கள் பட்டியலில் இணைந்துகொண்டு அதற்கும் சேர்த்து நாம் பணம் கட்டும் ஏமாற்று எப்படி நடக்கிறது? "dark patterns" எனப்படும் இந்த வர்த்தக மோசடியை விளக்குகிறார் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

ஆன்லைனில் நாம் வாங்காத பொருள்களும் நாம் வாங்கிய பொருட்கள் பட்டியலில் இணைந்துகொண்டு அதற்கும் சேர்த்து நாம் பணம் கட்டும் ஏமாற்று எப்படி நடக்கிறது? "dark patterns" எனப்படும் இந்த வர்த்தக மோசடியை விளக்குகிறார் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now