ILLUSTRATION: A computer monitor displays binary code in Cologne Source: DPA
ஆஸ்திரேலியர்கள் அனைவருக்காகவும், நாடு முழுவதும் பயன்படும் வகையில், வைத்தியர்கள், மருத்துவ சுகாதார பணியாளர்கள், மற்றும் மக்கள் பயன்படுத்தக் கூடிய My Health Record என்ற இணைய வழி மருத்துவ பதிவுத் திட்டத்தின் காலக்கெடு ஜனவரி 31 ஆகும். இதுபற்றி Sunil Awasthi தயாரித்த செய்தி விவரணம், தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.