பல வருடங்களின் பின்னர், இந்தப் பகுதியில் நடைபெற்ற மோசமான சண்டையில், குறைந்தது 20 இந்திய வீரர்கள் இறந்துள்ளனர்.
இது குறித்து Gareth Boreham மற்றும் Omar Dehen எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
An Indian man burn a photograph of Chinese president Xi Jinping during a protest against China in Ahmedabad, India, Tuesday, June 16, 2020. Source: AP