தென்கொரிய நாட்டின் தலைநகர் சோல் (Seoul) நகரில் நேற்று இரவு நடந்த Halloween கேளிக்கை நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 151 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS Newsஇன் Biwa Kwan. தமிழில் றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





