S. P. ஜனநாதன் என்பவர், ஒரு இந்திய தமிழ்த் திரைப்பட எழுத்தாளர், இயக்குனர், மற்றும் தயாரிப்பாளர். இவருடைய முதல் திரைப்படமான இயற்கை, "சிறந்த தமிழ் திரைப்படம்" என்ற இந்திய தேசிய விருதினை வென்றுள்ளது. இவருடைய திரைப்படங்கள் சமூக அக்கறை கொண்டவை. அதற்காகவே புகழ் பெற்றவை. அதிக திரைப்படங்களை எடுக்காதிருந்தாலும், அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களை இயக்கியுள்ள S. P. ஜனநாதன் அவர்களுடன் குலசேகரம் சஞ்சயன் உரையாடுகிறார்.,