மூன்று குழந்தைகள் மரணம், தந்தைதான் காரணம். நடந்தது என்ன?

SYDNEY FATAL HOUSE FIRE

Forensic officers, Fire and Rescue Officers and police investigate a fire damaged house in Lalor Park in Sydney, Sunday, July 7, 2024. Three young children have died and four other children were lucky to escape a house fire in Sydney's west as police investigate the cause of the blaze. Inset: Tributes have been laid at the site. (AAP Image/Mark Evans) Source: AAP / MARK EVANS/AAPIMAGE

சிட்னி புற நகர் Lalor Park என்ற இடத்திலுள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீயில் மூன்று குழந்தைகள் பலியானார்கள். அந்த மூன்று குழந்தைகளையும் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட அவர்களின் தந்தை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


இதன் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.







நீங்களோ உங்களுக்குத் தெரிந்தவர்களோ ஆபத்தில் இருந்தால் 000 என்ற எண்ணில் காவல்துறையை அழையுங்கள். குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், 1800RESPECT ஐ 1800 737 732 என்ற எண்ணில் அழைக்கவும்.





SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS SouthAsian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand