SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Debit அல்லது Credit அட்டையை பயன்படுத்தினால் ஏன் கூடுதல் கட்டணம் விதிக்கப்படுகிறது?

Card usage during purchase Source: AAP
Credit மற்றும் Debit கார்டு பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களிடம் வணிகங்கள் கட்டணம் வசூலிப்பது அதிகரித்து வருவதாக ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கி (RBA) வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share



