Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

சிட்னியில் திறக்கப்படும் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் பற்றிய தற்போதைய தகவல்

WESTERN SYDNEY AIRPORT EMERGENCY EXERCISE

A NSW Rural Fire Service (RFS) 737 Large Air Tanker conducts the first jet aircraft landing during a multiagency emergency exercise at Western Sydney Airport in Sydney, Tuesday, October 28, 2025. (AAP Image/Dan Himbrechts) NO ARCHIVING Source: AAP / DAN HIMBRECHTS/AAPIMAGE

சுமார் தொண்ணூறு ஆண்டுகளாகக் கனவாக இருந்த ஒரு திட்டம், இறுதியாக நனவாகப் போகிறது. நம் நாட்டின் புதிய சர்வதேச விமான நிலையமான, மேற்கு சிட்னி சர்வதேச விமான நிலையம், அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி தனது முதல் பயணிகளை வரவேற்கவிருக்கிறது. சிட்னி நகரத்தின் இரண்டாவது விமான நிலையம் இது. அது மட்டுமல்ல, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவில் புதிதாகக் கட்டப்படும் முதல் பெரிய சர்வதேச விமான நிலையமும் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமான நிலையத்தின் பின்னணி என்ன, எப்போது திறக்கப்படுகிறது, எந்த விமான நிறுவனங்கள் இங்கிருந்து சேவை வழங்கப் போகின்றன, என்பது மட்டுமல்லாமல் இன்னும் தீர்க்கப்படாத சில சவால்கள் என்ன என்பதை விவரிக்கும் விவரணத்தைப் படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

சுமார் தொண்ணூறு ஆண்டுகளாகக் கனவாக இருந்த ஒரு திட்டம், இறுதியாக நனவாகப் போகிறது. நம் நாட்டின் புதிய சர்வதேச விமான நிலையமான, மேற்கு சிட்னி சர்வதேச விமான நிலையம், அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி தனது முதல் பயணிகளை வரவேற்கவிருக்கிறது. சிட்னி நகரத்தின் இரண்டாவது விமான நிலையம் இது. அது மட்டுமல்ல, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவில் புதிதாகக் கட்டப்படும் முதல் பெரிய சர்வதேச விமான நிலையமும் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமான நிலையத்தின் பின்னணி என்ன, எப்போது திறக்கப்படுகிறது, எந்த விமான நிறுவனங்கள் இங்கிருந்து சேவை வழங்கப் போகின்றன, என்பது மட்டுமல்லாமல் இன்னும் தீர்க்கப்படாத சில சவால்கள் என்ன என்பதை விவரிக்கும் விவரணத்தைப் படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

Decades in the making, Australia's newest airport has an opening date

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now