SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
சோறு & பிற உணவுகள்: எதை அதிகம் சாப்பிடலாம்? ஏன்?

Dosa with chutney south Indian Breakfast Source: iStockphoto / vm2002/Getty Images/iStockphoto
உணவின் அளவீடுகள் குறித்து விளக்குகிறார் முனைவர் செந்தில் மோகன் அவர்கள். அவர், பிரிட்டனில் கல்வி கற்று, பின்னர் இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வியாளராக பணியாற்றி, ஆஸ்திரேலியாவில் விஞ்ஞானியாக பணியாற்றுகிறார். இந்த நேர்முகம் 2013 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு இப்போது மறுபதிவு செய்யப்படுகிறது. அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share