SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
YouTube தளம் தரும் வாய்ப்புகளும், சவால்களும்!

Credit: Getty Images. Inset:L Manoj
உலகில் பல சோசியல் மீடியா – சமூக ஊடகங்கள் நம்மை சுற்றியுள்ளன. நம்மில் பலர் அதனை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் யூடுப்கள் (YouTube) ஏற்படுத்தும் சமூக மாற்றங்களும், சவால்களும் மலைப்பை ஏற்படுத்துகின்றன. இது குறித்த விளக்கத்தை முன்வைக்கிறார் கல்லூரியில் ஊடகம் குறித்து கற்பிக்கும் ஊடகவியலாளர் L.மனோஜ் சித்தார்த்தன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
Share