SKIP TO MAIN CONTENT

அம்மாவுக்கு அர்ப்பணிப்பு

Samarpana
Samarpana Source: Samarpana

அம்மா - அளவில்லாத அன்பு, கருணை, பாசம், உறவு. என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் அம்மாவின் தாக்கம் எல்லா உயிரினங்களுக்கும் கருவிலிருந்து பின்னிப் பிணைந்திருக்கிறது. தாயுடனான உண்மையான உறவு எவ்வளவு ஆளமானது என்பதை உணர்த்தும் நாட்டிய அஞ்சலி ஒன்றை, சமர்ப்பணா இந்திய நாட்டியப் பள்ளி மேடையேற்றுகிறது. இதில் முக்கிய பங்கேற்கும் ஷோபனா சுரேஷ், தான் தயாரித்திருக்கும் நிகழ்ச்சி குறித்து குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார். இந் நிகழ்ச்சி 1 Powerhouse Road, Casula இலுள்ள Casula Powerhouse Arts Centre மண்டபத்தில், மார்ச் 12, சனிக்கிழமை, மாலை 6:30 மணிக்கு நடைபெறும். மேலதிக விபரங்களுக்கு, ஷோபனா சுரேஷ் 0425 329 150

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

அம்மா - அளவில்லாத அன்பு, கருணை, பாசம், உறவு. என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் அம்மாவின் தாக்கம் எல்லா உயிரினங்களுக்கும் கருவிலிருந்து பின்னிப் பிணைந்திருக்கிறது. தாயுடனான உண்மையான உறவு எவ்வளவு ஆளமானது என்பதை உணர்த்தும் நாட்டிய அஞ்சலி ஒன்றை, சமர்ப்பணா இந்திய நாட்டியப் பள்ளி மேடையேற்றுகிறது. இதில் முக்கிய பங்கேற்கும் ஷோபனா சுரேஷ், தான் தயாரித்திருக்கும் நிகழ்ச்சி குறித்து குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார். இந் நிகழ்ச்சி 1 Powerhouse Road, Casula இலுள்ள Casula Powerhouse Arts Centre மண்டபத்தில், மார்ச் 12, சனிக்கிழமை, மாலை 6:30 மணிக்கு நடைபெறும். மேலதிக விபரங்களுக்கு, ஷோபனா சுரேஷ் 0425 329 150

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now