SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
"நான் வெற்றி பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை - முடிவு அறிந்ததும் மகிழ்ச்சி"

Lumiya with her father Gajendran and her drawing
SBS தமிழ் நடத்திய தீபாவளி / கார்த்திகை தீபம் வரைதல் போட்டியில் வெற்றி பெற்ற ஏழு பேரில் லுமியா கஜேந்திரனும் ஒருவர். பரிசு வென்ற லுமியா கஜேந்திரன் மற்றும் அவரது தந்தை கஜேந்திரன் மற்றும் அவரது தமிழ் ஆசிரியர் ஜானகி கார்த்திக் ஆகியோருடன் உரையாடுகிறார் செல்வி.
Share