கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை மாறியிருக்கும் பின்னணியில் தீபாவளிப் பண்டிகை வந்துள்ளது. முன்னைய வருடங்களில் மிகச் சிறப்பாக இங்கு கொண்டாடப்பட்ட தீபாவளி இவ்வருடம் எவ்வாறு கொண்டாடப்படவுள்ளது? நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து எமது நேயர்களில் சிலர் தெரிவித்த கருத்துகளை எடுத்து வருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.