டஸ்மேனியாவில் கடந்த ஜனவரி 29ம் திகதி தீப் சிங் என்ற 27 வயது இளைஞர் திருடுவதற்கு முயற்சித்தவர்களால் நீருக்குள் தள்ளிவிடப்பட்டு மரணமடைந்ததாக கூறப்படும் நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Readers seeking crisis support can contact Lifeline on 13 11 14, 1800 Respect on1800 737 732. More information and support with mental health is available at Beyond Blue.org.au and on 1300 22 4636.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





