“நான் பெண் என்பதால் என் போஸ்டர்கள் நாசம் செய்யப்படுகின்றன”

Source: Yasotha Ponnuthurai
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தலைநகர் பெர்த் பெருநகரின் Canning நகரின் (City of Canning) கவுன்சிலராக பதவி வகிப்பவர் பெண்மணி யசோதா பொன்னுத்துரை அவர்கள். தமிழ் பெண்மணி. தற்போது City of Canning யின் மேயர் தேர்தலில் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சார களத்தில் யசோதாவின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு, சிதைக்கப்பட்டுள்ளன. அரசியல் களத்தில் அடுத்த உயரத்தைத் தொடும் முயற்சியில் இறங்கியிருக்கும் யசோ அவர்கள் தான் சந்திக்கும் சவால்கள், தனது கொள்கைகள், தான் செய்ய நினைக்கும் திட்டங்கள் என்று பல அம்சங்களை விளக்குகிறார். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
Share