ஆஸ்திரேலிய சிறப்புப்படை வீரர்கள் மீதான போர்க்குற்றச்சாட்டு: அடுத்தது என்ன?

Source: Australian Department of Defence
ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலிய சிறப்புப்படை வீரர்கள் போர்க்குற்ற செயல்களில் ஈடுபட்டதாக வெளியான செய்திகள் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி தொடர்பில் ஊடகவியலாளரும் அரசியல் அவதானியுமான பாலசுந்தரம் நிர்மானுஷனுடன் உரையாடுகிறார் றேனுகா.
Share