உளவியல் ரீதியான தற்பாதுகாப்பு எப்படி உதவுகிறது?

Source: SBS Tamil
ஒவ்வொரு மனிதனின் உளவியல் ரீதியான தற்பாதுகாப்பு வழிமுறைகள் (Defence mechanism) எப்படி வெளிப்படுகின்றன என்று "நம்ம ஆஸ்திரேலியா" நிகழ்ச்சி வழி விளக்குகிறார் சிட்னியில் பணியாற்றும் மனநல மருத்துவர் ரெய்ஸ் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம் 2.
Share