கொரோனா: மறதிநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

The most common symptom of dementia is the rapid loss of short term memory Source: Getty
Dementia எனப்படும் மறதிநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்வதென்பது எப்போதுமே சவால் நிறைந்த ஒன்று. ஆனால் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ள தற்போதைய காலகட்டத்தில் முதியோர் பராமரிப்பு இல்லங்களில் அனுமதிக்கப்பட்டவர்களைப் பார்வையிடுவதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளதால் தமது அன்புக்குரியவர்களைக் கவனிப்பதில் ஆஸ்திரேலியர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
Share