SKIP TO MAIN CONTENT

முதன் முதலாக தமிழர் ஒருவர் புனிதராக அறிவிக்கப்பட்டார்

Bishop Nazarene and Fr.Titus Mohan & Getty Images
Source: Bishop Nazarene and Fr.Titus Mohan & Getty Images

உலகின் கத்தோலிக்க கிறிஸ்தவ சமய வரலாற்றில் முதன் முதலாக தமிழர் ஒருவர் புனிதராக இன்று (15 மே) அறிவிக்கப்பட்டார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தேவசகாயம் பிள்ளை அவர்கள் புனிதராக வத்திக்கானில் போப் பிரான்சிஸ் அவர்கள் பிரகடனம் செய்யப்பட்டது குறித்த விவரணம். இதில் கருத்துக்களை முன்வைத்தவர்கள்: தமிழ்நாட்டின் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் சூசை நசரேன் மற்றும் வத்திக்கானின் கத்தோலிக்க தமிழ் ஊடகப் பிரிவின் அருட்திரு டைடஸ் மோகன் ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

உலகின் கத்தோலிக்க கிறிஸ்தவ சமய வரலாற்றில் முதன் முதலாக தமிழர் ஒருவர் புனிதராக இன்று (15 மே) அறிவிக்கப்பட்டார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தேவசகாயம் பிள்ளை அவர்கள் புனிதராக வத்திக்கானில் போப் பிரான்சிஸ் அவர்கள் பிரகடனம் செய்யப்பட்டது குறித்த விவரணம். இதில் கருத்துக்களை முன்வைத்தவர்கள்: தமிழ்நாட்டின் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் சூசை நசரேன் மற்றும் வத்திக்கானின் கத்தோலிக்க தமிழ் ஊடகப் பிரிவின் அருட்திரு டைடஸ் மோகன் ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Listen to SBS Tamil at 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now