ஈழ நடவடிக்கைகளும் புலம்பெயர்ந்தோரும்

Sri Lanka's war 10 years on: Diaspora and Eelam Activities Source: SBS Tamil
இலங்கையில் போர் முடிந்து பத்து ஆண்டுகள் ஆகியுள்ளன. அது குறித்து SBS தமிழ் வழங்கும் சிறப்புத் தொடரின் மூன்றாவது நிகழ்ச்சியில், 'ஈழ நடவடிக்கைகளும் புலம்பெயர்ந்தோரும்' குறித்த பார்வை. நிகழ்ச்சித் தயாரிப்பு: மகேஸ்வரன் பிரபாகரன்.
Share